Call for speakers for wikipedia workshop in Puduvai

People who love wikipedia and people with experience editing articles, we need your help.

We are planning to conduct a wikipedia introduction workshop in Puducherry.

Please PM me your contact to help me get in touch

4 Likes

நிகழ்வு பற்றிய மேலதிக விவரங்கள் தருக.

விக்கி ஆலமரத்தடியிலும் முழு விவரங்கள் எழுதுக.

2 Likes

பேச்சாளருக்கான அழைப்பு: பெண் விக்கிபீடியா எடிட்டத்தான்.
Call for speakers: Women on Wikipedia edit-a-thon.

அனைவருக்கும் காலை வணக்கம்,

உலகின் முதன்முதல் நிரலாளரான புகழ்மிகு ஏடா இலவுலேசு (Ada Lovelace) அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு முற்போர்க்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக கல்லூரிகளில் விக்கிபீடியாவைப் பற்றி ஓரு கூட்டம் ஏற்பாடு செய்யவுள்ளோம். கூட்டத்தில் விக்கிபீடியா என்றால் என்ன? அதனால் நாம் எப்படியெல்லாம் பயன்பெறுகிறோம், நாம் எப்படி பங்களிப்பது என்பன பற்றி எளிமையாக பயிற்றுவிப்பது நோக்கம். இதன் மூலம் விக்கிபீடியா பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, விக்கியில் மாணவ மாணவியர்கள் எழுதுவதின் மூலம் அவர்களின் எழுத்தித்திறனையும் வளர்க்க இது உதவும் என்று திண்ணமாக எண்ணுகிறோம். முதன் முன்னெடுப்பாக புதுவை பொம்மையார்பாளையம், இராசேசுவரி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. பெண் ஆளுமைகள், ஆய்வாளர்கள் முதலிய சிறப்புமிக்கோரின் தகவல் பக்கங்களை மேம்படுத்துவதோடு விக்கியில் உள்ள தகவல்களை பாலின சமநிலையுடன் அணுக முயலும் ஒரு முயற்சிக்கு உங்கள் பங்களிப்பும் வேண்டும். விக்கிபீடியா பற்றி உரையாற்றிட தொடர்பு கொள்ள அழைக்கிறோம்.

உத்தேசமான நாட்கள் (கீழ்வரும் நாட்களில் ஏதேனும் ஒரு நாள். பேச்சாளர், கல்லூரியின் வசதிக்கேற்ப):

  • 2022-10-13 வியாழன்
  • 2022-10-15 சனி
  • 2022-10-22 சனி

தொடர்புக்கு தனியாக செய்தி அனுப்பவும். (Please DM for contact)

நன்றி,
சிந்து.

5 Likes

I’m ready Sir

3 Likes

சனிக்கிழமை எனில் கலந்துகொள்ள விருப்பம்.

3 Likes

@vanangamudi @SRIDHAR_G @ThiyaguGanesh நன்றி.

விக்கி ஆலமரத்தடியிலும் இந்த நிகழ்வு பற்றி எழுதுங்கள்.

2 Likes

முன்னெடுப்புக்கு நன்றி. கீழ்வரும் இணைப்புகளில் 60 க்கும் மேற்பட்ட திரைநிகழ்பதிவுகளாக (screencasts) காண இயலும். முன்கூட்டியே அவற்றை புதியவர் கண்டால் நிகழ்வு சிறப்பாக இருக்கும். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன் சில பதிவுகள் செய்தமையால் ஒலியளவு குறைவாக இருக்கலாம். அவற்றைப் பதிவிறக்கிக் காணவும். வேறேதும் பதிவுகள் தேவையெனில் உருவாக்கித் தருகிறேன். பின்வரும் பதிவுகளை முதலில் காணச்செய்தல் நல்லது .

  1. File:0 Introduction to Wikipedia projects by Tamil.webm - Wikimedia Commons
  2. File:Wikimedia-wikipedia-Tamil-tutorial-creating-account-10FEB2015.webm - Wikimedia Commons

அனைத்துப் பதிவுகள்: Category:Instructional videos on using Tamil Wikipedia - Wikimedia Commons

3 Likes

Hello sir,
First of all thank you for your response.
This is sindhuja. Myself requested for wiki session. May i get your contact please .
Thank you,
Sindhu

Thank you sir for your immediate response. May i know your tentative date for the session. Based on that i can proceed . Will you share contact no?

அழைத்தமைக்கு நன்றிம்மா! இணைய உள்ள விக்கி நண்பர்களுடன் நானும் இணைய முயற்சிக்கிறேன். நான் சேலத்தில் இருப்பதால் பயண நேரம் அதிகமாகும். 90 95 34 33 42. இருப்பினும் புதுவை நண்பர்களை நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்க விருப்பம். பார்ப்போம்.

1 Like

தங்களின் பதிலுக்கு நன்றி ஐயா. தரவிறக்கம் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். தொடர்ந்து வீக்கிப்பீடியா விழப்புணர்வும் பங்களிப்பும் சார்ந்த நிகழ்வுக்கு தங்களை அழைக்கிறேன்.

நன்றி. ‘ஐயா’ என்ற சொல்லைத் தவிர்க்கவும். தோழர் அல்லது உழவன். பதிவுகளைப் பார்த்தவுடன் தொடர்பு கொள்ளவும்.

1 Like

நன்றி தோழர்.

அக்டோபர் 15 எனில் விருப்பம். மின்னஞ்சல் : sforsridhar3@gmail.com