Cannot copy paste files in secondary disk

i am new to linux mint, I tried to copy the files but doesn’t work.it shows permission denied,please give the solution.

findmnt | awk '$2 ~ /^\//{print $0}'

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Try it sudo user

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

Local Disk E என்பது ஒரு Mount Point, அங்கே ஒரு சாதாரன யூசராக உங்களால் எதையும் செய்ய இயலாது, ரூட் யூசர் மட்டும்தான் அங்கே ஏதேனும் செய்ய இயலும்.

sudo mount /dev/sda3 /mnt
sudo mkdir /mnt/$(whoami)
sudo chown $(id -u):$(id -g) /mnt/$(whoami)
sudo umount /mnt

இந்த கமாண்டுகளை இயக்கவும். இது உங்களுக்கென்று ஒரு தனி போல்டரை உங்கள் யூசர்நேமில் Local Disk E ல் உருவாக்கும். File Explorer ல் அந்த போல்டரை ஓப்பன் செய்து நீங்கள் விரும்பியதை செய்து கொள்ளலாம்.

வேலை செய்கிறது, நன்றி