CentOS 8 இல் os crashed ana pirakum db data pogamal irukka vendum

அதாவது நன் CentOS பயன்படுத்தி வருகின்ரேன் தற்பொழுது postgres data base use pannikondu irukkindren suppose os crashed ana ennudaiya db data poga kudathu itharku yathuna option irukkka

postgres ல் Replication வசதி உள்ளது. அதை பயன்படுத்தி தரவுகளை ஒரே டேட்டாபேசில் வைக்காமல் ஒன்றுக்கும் மேற்பட்ட டேட்டாபேஸ்களில் வைக்கலாம்.

Nan payan paduthuvathu offline data base

Vera database use pannalum os crashed ana yalam poiidum nenaikkuren

Windows la yappadi namakku c drive ponalum data irukku athe pola os data ponalum storage haka irukkka vendum

Thank you for replying

Please use English or Tami on asking questions.

I don’t know what language you used.

அப்படியா? இயங்குதளம் crash ஆணால் டிஸ்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் அழிந்து போகும் என்பதை இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

விண்டோஸ் மட்டும்தான் C: டிரைவ் போனாலும் கோப்புகளை பாதுகாக்கும், லினக்ஸ் அப்படி செய்யாது என்பதை இன்றுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.

1 Like

:slight_smile: மக்கள் இதை உண்மை என்று நம்பி விடப் போகிறார்கள்.

ஆமாம், அதையும் குறிப்பிட்டு விட வேண்டும்.

இங்கே குறிப்பிட்டுள்ளவை நகைச்சுவை. உண்மை என்று நம்ப வேண்டாம்.

1 Like