I am using the i3 window manager, and I want to open an application in a new workspace in fullscreen mode whenever I start it. How can I do this in my config file of i3?
for_window [title="your_application_title"] move window to workspace desired_workspace_number, workspace desired_workspace_number, focus, fullscreen
exec your_application
இங்கே your_application_title
, desired_workspace_number
மற்றும் your_application
எனும் இடங்களில் உங்களுக்கு தேவையானவற்றை நிரப்பிக்கொள்ளவும். பின் இந்த வரிகளை உங்கள் i3 config கோப்பில் சேர்த்துவிடவும. win + shift + r
கொடுத்து i3 ஐ ரீஸ்டாரட் செய்யவும். நீங்கள் கேட்பது நடக்கின்றதா என்று பார்க்கவும்.
நீங்கள் செய்ய சொன்னது அனைத்து ம் வேலை செய்கிறது👍
தனி தனியாக application -களை configure செய்யாமல், ஒரு application -னை open செய்தால் அடுத்ததடுத்த workspace -ல் வருமாறு எப்படி configure செய்ய வேண்டும்
உங்கள் கேள்வி புரியவில்லை, இருப்பினும் உங்களுக்கு என்ன வேண்டுமோ அவை அனைத்தும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம்