How to find the difference between asm disk and virtual disk in Linux server
உங்கள் லினக்ஸ் சர்வரில் டெர்மினல் துவக்கி
sudo lsblk -f
இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் தகவலை பகிரவும்.
sudo dmsetup table
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.