வணக்கம்
நான் சில temprary file edit செய்ய /tmp directory பயன்படுத்தினேன் ஆனால்
780 MB க்கு மேல் அந்த directoryயில் File வைக்க முடியவில்லை
ஆகையால்
சில கமண்டுகளை பயன்படுத்தி புதிய ram directory உருவாக்க முயற்சிதேன்
sudo mkdir /mnt/ramdisk
sudo chmod +777 /mnt/ramdisk
sudo mount -t tmpfs -o size=1G,noswap /mnt/ramdisk
ஆனால் கமண்டு வேலை செய்யவில்லை
error வருகிறது