Daemonzine terminal emulator

வணக்கம்
நான் emacs பயன்படுத்துகிறேன் அதில் emacsயை daemon process ஆக மாற்றி emacscliet யில் பயன்படுத்த மிகவும் நன்றாக, வேகமாக இருந்தது.

இதைப்போல் terminal emulatorயை daemon process ஆக மாற்றி பயன்படுத்த முடியுமா?

நன்றி

Foot terminal supports daemon process

https://wiki.archlinux.org/title/Foot

Foot terminal emulator wayland க்கு உருவாக்கி உள்ளார்கள் நான் x11 display Server தான் பயன்படுத்துகிறேன்
Foot வேலை செய்யுமா?

I couldn’t find any for X11. You can use emacs for this. we can create multiple emacs daemon (with different name). Run a separate emacs daemon for terminal purpose. I highly suggest looking into Eat or Vterm third party package.

If you want to terminal to open fast you can try out drop down terminal emulators

Another option is to use programs like tmux, screen, or zellj, which run independently of the terminal and can be attached to different terminals.

நன்றி அய்யன்👍
நான் அனைத்தையும் முயற்சித்து பாகிறேன்.

1 Like

tmux அல்லது screen பயன்படுத்தினால் ஒரு டீமான் பிராசஸ் எப்பொழுதும் இயங்கிக்கொண்டு இருக்கும். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த டீமான் உடன் இணைந்துகொள்ளலாம் அல்லது விடுவித்துக்கொள்ளலாம். உங்கள் பயன்பாட்டிற்கு அது உதவுமா என்று பாருங்கள்.