Dell lattitude e5440

my laptop dell e5400 recently updated bios in my laptop the bios version 04 Dec 2019 dell support page they given driver package for laptop but the drivers are updated 28 Oct 2013 aim going install Linux mint on my laptop it is mandatory to install drivers ? if i install the drivers it will work on my machine can the updates on the drivers

https://www.dell.com/support/home/en-in/drivers/driversdetails?driverid=dryd9&oscode=1204a&productcode=latitude-e5440-laptop

இதில் கொடுக்கப்பட்டுள்ள பேக்கேஜ்கள் யாவும் உபுண்டு 12.04 இயங்குதளத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்போதைய லினக்ஸ்மிண்டில் நிறுவ முடியுமா என்று தெரியவில்லை.

அப்படியே நிறுவினாலும் அந்த டிரைவர்களுக்கு தேவைப்படும் கர்ணல் வசதிகள் தற்போதைய லினக்ஸ் மிண்ட் கர்ணலில் கிடைக்குமா என்று தெரியாது, நீங்கள் அந்த டிரைவர்களுக்கு தேவைப்படும் பழைய புழக்கத்தில் இல்லாத கர்ணலை நிறுவ வேண்டி இருக்கும்.

என்னை பொருத்தவரை உங்கள் கணிணியில் எல்லா வண்பொருட்களும் சரியாக இயங்குகின்றது எனில் இந்த டிரைவர்களை தவிர்த்துவிடலாம்.

நன்றி @mohan43u

உங்கள் மடிகணினியின் வன்பொருள் உபரிகளுக்கு ஏற்ற லினக்ஸ் எது என்று கண்டுபிடிக்க இந்த இணைப்பை பயன்படுஇத்தலாம்: