தமிழ் மொழிக்கு எந்த Desktop Environment சிறந்தது?

என் நண்பன் அவருடைய கணினியில் லினக்ஸை பயன்படுடத்த விரும்புகிறார். ஆனால், அவருக்குத் தமிழ்தான் நிறைய தெரியும், நிறைய ஆங்கிலம் தெரியாது. அவருக்கு எந்த desktop environment சிறந்தது? KDE? GNOME? தயவுசெய்து சொல்லுங்கள்.

kde எளிதாக இருக்கும்.

உபுண்டு நிறுவி KDE அமைத்து தருக.

8 GB அல்லது குறைவான RAM உள்ளது எனில், LinuxMint Cinnamon நிறுவுக.

நன்றி.