Desktop icon doesnot open என்னுடைய desktop இல் இருக்கும் எந்த ஒரு icon யோ அல்லது எந்த ஒரு போல்டெர் யோ கிளிக் பண்ணும் போது எனக்கு vlc media பிளேயர் popup விண்டோ தான் ஓபன் ஆகின்றது ,அந்த icon க்கு உள்ளே போகவிடமாட்டேங்குது vlc. இதை சரி செய்ய வழி சொல்லுங்கள்

Press the Super key, then type “Preferred Applications” and hit enter.

On next screen, make sure

File Manager is associated with ‘Files’ app.

Ref - Linux Mint: How to Configure Default Applications - Technipages

problem solved sir…மிக்க நன்றி …