Dev to

நேற்று dev to ல் blog ல் 3 post போட்டேன் … இன்று dash board ல் இல்லை … ஏன்?

உங்கள் blog URL பகிர்க.

@vanjur_mohideen உங்கள் blog URL பகிர்க.

https://dev.to/dashboard

DEV Community

Forbidden

Your account has been suspended and has limited access. Your ability to post and comment may be limited.

For more information, you may send a message to yo@dev.to.

உங்கள் blog URL பின்வருமாறு இருக்கும்.

https://dev.to/username

என்று இருக்கும்.

அதைப் பகிருங்கள்.

private mode ல் அந்த URLஐத் அணுகி, உங்கள் பதிவுகள் தெரிகிறதா என்று பாருங்கள்.

https://dev.to/vanjur_mohideen


Getting 404 page not found error.

Please try opening your blog URL in private/incognito mode and check or in mobile.

Share the correct URL with screenshot.

https://dev.to/vanjur_mohideen_60b10a366
its correct ,

Getting 404 error again,

இந்த சிக்கல் தீர்ந்துவிட்டதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் விடை எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.