Device or file completion

இந்த தவறை எப்படி சரி செய்வது

புதிதாக லினக்ஸ் நிறுவி ரீபூட் செய்யும்போது இப்படி வருகின்றதா? அல்லது முன்பே லினக்ஸ் நன்றாக இயங்கிக்கொண்டிருந்து இயங்குதளத்தை அப்டேட் செய்து ரீபூட் செய்யும்போது இப்படி வருகின்றதா?

Dual boot வைத்து இருந்தேன் அதில் இருந்த ubndu partitions நிக்கி விட்டேன் பிறகு எனது கணினி restart செய்யும் போது இது போன்ற திரை தோன்றியது

திரையில் இப்படி சிக்கல் வரும்போது

ls

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ls (hd0,gpt1) (hd0,gpt2) (hd0,gpt3) (hd0,gpt4) (hd0,gpt5)

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

சரி செய்துவிட்டேன் ஐயா உதவிக்கு நன்றி ஐயா

எப்படி சரி செய்தீர்கள்🤔

@rangarajan உடைய வினாவில் இருப்பது போன்ற நிகழ்வு எனக்கும் நடந்துள்ளது

இந்த பிழைச்செய்தியை விவரிக்கும் விதமாக உள்ள சில இணைப்புகளையும் காணொளிகளையும் ஒவ்வொன்றாக பகிர்கிறேன்