DGPLUG Summer Training 2022

துர்காப்பூர் லினக்ஸ் குழுமம் வருடம் தோரும் நடத்தும் லினக்ஸ் டிரெய்னிங் பற்றிய தகவலகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பயிற்சி பட்டறை ஆங்கில வழியில் நடத்தப்படும்.