Docker Port Forwarding - localhost 404

நான் டாக்கர் ரில் போர்ட் ஃபார்வாடிங் செய்ய முயற்சி செய்கிறேன். லோக்கல் ஹோஸ்ட் தொடங்க முயற்சி செய்யும் பொழுது HTTP 404 பிழை வருகிறது. எவ்வாறு சரி செய்வது.

please share the docker command you tried or the dockerfile you used.

If we are using version 8.0 and below; then its fine.

docker run -d -p 8888:8080 tomcat:8.0

But in the later versions, due to security reasons they have removed the webapps file. Please checkout the below link for more info and resolving the issue.

Port Mapping Reference:

1 Like