வணக்கம். நான் உபுண்டு பயன்படுத்தி எனது லாகின் மேனேஜர் (SDDM) இல் சின்னமன் டெஸ்க்டாப் இன்வயரன் கட்டவில்லை.
நான் எந்த டெஸ்க்டாப் தேர்வு செய்ய முடியவில்லை. இதை சரி செய்ய உதவுங்கள்
PRETTY_NAME="Ubuntu 24.04.2 LTS"
NAME="Ubuntu"
VERSION_ID="24.04"
VERSION="24.04.2 LTS (Noble Numbat)"
VERSION_CODENAME=noble
ID=ubuntu
ID_LIKE=debian
HOME_URL="https://www.ubuntu.com/"
SUPPORT_URL="https://help.ubuntu.com/"
BUG_REPORT_URL="https://bugs.launchpad.net/ubuntu/"
PRIVACY_POLICY_URL="https://www.ubuntu.com/legal/terms-and-policies/privacy-policy"
UBUNTU_CODENAME=noble
LOGO=ubuntu-logo
1 Like
Try reconfiguring SDDM:
sudo dpkg-reconfigure sddm
Then select SDDM as the default display manager and retry.
1 Like
பிறகும் இதே சிக்கல் இருந்தால்
sudo cat /etc/sddm.conf | curl -F 'file=@-' https://0x0.st
இந்த கட்டளையை இயக்கி, பின் கிடைக்கும் இணைப்பை இங்கு பகிர்க.
1 Like
sddm dpkg-reconfigure not solve my problem.
linux@dell:~$ sudo cat /etc/sddm.conf | curl -F 'file=@-' https://0x0.st
cat: /etc/sddm.conf: No such file or directory
451 Unavailable For Legal Reasons
i don’t config sddm. just installed( apt install sddm ) after start to use
1 Like
sudo cat /etc/sddm.conf.d/default.conf | curl -F 'file=@-' https://0x0.st
இந்த கட்டளையை இயக்கி, பின் கிடைக்கும் இணைப்பை இங்கு பகிர்க.
1 Like
again
cat: /etc/sddm.conf.d/default.conf: No such file or directory
451 Unavailable For Legal Reasons
1 Like
sudo apt-get update
sudo apt-get install nemo
sudo apt-get install cinnamon
sudo apt-get install mint-meta-cinnamon
sudo reboot
இந்த கட்டளையை இயக்கி, cinnamon ஐ மீண்டும் நிறுவி, சோதித்து, பின் எழுதுக.
1 Like
நன்றி நண்பரே
இப்போது Cinammon DE வேலை செய்கிறது.
ஆனால் ஒரு சந்தேகம் nemo - File manager application தானே
இல்லை இது Cinammon dependency யா?
1 Like
nemo ஒரு file manager தான். dependency ஏதும் இல்லை.
1 Like
நான் nemo வை manual-ளாக Uninstall செய்த பிறகு தான் எனக்கு இந்த பிரச்சனை வந்தது.
அதனால் தான் கேட்டேன்
1 Like