Download mysql workbench in linux

I have doubts about Linux, and how to download MySQL workbench on Linux mint 20.3, I will try the last two days but I can’t download

நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள்?

எந்த tutorial பின்பற்றினீர்கள்?

என்ன பிழைச்செய்தி வந்தது ?

என்ன லினக்ஸ் பயளபடுத்துகிறீர்கள்?

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.