Dpkg

How to fix this error?

ctrl-alt-t கோர்வையை கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும்

sudo dpkg --configure -a

பின் இந்த சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும்

சிக்கல் தீர்ந்து விட்டதா என்று கூறவும்.