Drain battery

சகோ நான் Linux Mint Cinammon editon பயன்படுத்துரேன் buttery drain வேகமா ஆகு மாறி இருக்கு 2 மணிநேரம் தான் வர backup வருது அதே system ல Windows 11 3மணி நேரம் Backup வருது

லினக்ஸ் மிண்ட் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி software manager என்று தட்டச்சு செய்யவும், tlp என்று வரும் மென்பொருளை நிறுவவும். பின் கணினியை ரீபூட் செய்யவும். ரீபூட் ஆனவுடன் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo tlp-stat | curl --data-binary @- https://paste.rs

கமாண்டை கொடுத்து வரும் இணைய இணைப்பை பகிரவும்.

sudo systemctl enable tlp

இந்த கமாண்டை இயக்கிவிட்டு மீண்டும் ரீபூட் செய்யவும். பின்

sudo tlp-stat | curl --data-binary @- https://paste.rs

கமாண்டை கொடுத்து வரும் இணைப்பை பகிரவும்.

sudo apt install -y smartmontools

இந்த கமாண்டை இயக்கி பின் ரீபூட் செய்யவும். பின்

sudo tlp-stat | curl --data-binary @- https://paste.rs

கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்.

தங்கள் கணினியை முழுமையாக சார்ஜ் செய்துவிட்டு மீண்டும் பேட்டரி எவ்வலவு நேரம் வருகின்றது என்று பார்க்கவும். முன்பைவிட இப்போது சற்று கூடுதலாக வருகின்றதா என்று பார்க்கவும்.

லினக்சும் விண்டோசும் ஒன்றல்ல, அதில் இருப்பது போலவே இதிலும் எதிர்பார்ப்பது சரியான அனுகுமுறை அல்ல. விண்டோசில் இருக்கும் டிரைவர்கள் கம்பனிகள் எழுதுபவை, லினக்சில் இருக்கும் டிரைவர்கள் அப்படியல்ல. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

நன்றி சகோ :+1::+1::+1: