Dual boot on LINUX mint - not stable and not loading with LINUX - only windows OS running

With my Dual boot on LINUX mint - after a period of time ( not exactly, in 2 to 3 weeks). All the Linux FS maintained data is getting erased and Linux mint not loading at later times.

Please suggest - how to resolve this problem - because it happened thrice with Linux installation

விண்டோசில் அப்டேட் நடந்தால் அது லினக்ஸ் பூட்லோடரை நீக்க வாய்ப்பு உள்ளது. அல்லது தாங்கள் விண்டோசில் பயன்படுத்தும் ஆண்டிவைரஸ் மென்பொருள் லினக்சில் பூட்லோடரை வைரஸ் என்று தவராக புரிந்து கொண்டு அதை நீக்கி விண்டோசின் பூட்லோடரை மட்டும் வைக்க வாய்ப்பு உள்ளது.

விண்டோசை எடுத்துவிட்டு முழுவதுமாக லினக்சை நிறுவுவதே இதற்கு நிரந்தர தீர்வு.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.