Dual booting

நான் என் கணினியில் ஏற்கனவே விண்டோஸ் இன்ஸ்டால் செய்து உள்ளேன் ஆனால் இப்பொழுது linux இன்ஸ்டால் செய்ய முயலும்போது computer has no detect os
1)erase disk and install limux
2)something else
என்று வருகிறது நான் என்ன செய்யவேண்டும்

விண்டோசில் சென்று start தேர்வு செய்து disk management என்று தட்டச்சு செய்யவும். வரும் Disk Management மென்பொருளை இயக்கவும். திரையை பகிரவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.