நமது நிகழ்படம் Emacs News தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

தோழர் தங்க ஐய்யனார் வழங்கும் emacs பற்றிய நிகழ்படம் Emacs News எனும் புகழ்பெற்ற தளத்தில் குற்ப்பிடப்பட்டுள்ளது.

தோழர் தங்க ஐய்யனார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

https://sachachua.com/blog/category/emacs-news/

6 Likes

Congratulations Thanga ayyanar :clap::partying_face:
Thanks to tamil linux community for publishing the video

:raised_hands: :tada: :tada: :tada: