Email லுக்கு பதில் அனுப்புதல்

இந்த குழுவில் பைத்தான் பற்றி நான் எழுப்பிய வினாவுக்கு மின்னஞ்சல் மூலம் பதில் பெற்றேன்.

அந்த மின்னஞ்சலுக்கு நன்றி என்று பதில் அனுப்பினேன்.

ஆனால் அது bounce ஆகி உள்ளது என்று தொடர்ந்து பதில் வந்து கொண்டு இருக்கிறது. அந்த bounce message ஐ எப்படி நிறுத்துவது?

bounce email subject வைத்து ஒரு filter உருவாக்கி, trash க்கு அனுப்புங்கள்.

இதுதான் ஒரே வழி.

1 Like