While turn on the laptop its showing like this
ls
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
ls (hd0,gpt1) (hd0,gpt2) (hd0,gpt3) (hd0,gpt4) (hd0,gpt5) (hd0,gpt6)
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.
இதற்கு அடுத்து என்ன தோழர் செய்ய வேண்டும்
ls (hd0,gpt1)//EFI/Microsoft/Boot/
இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்
தங்கள் கணினியில் லினக்ஸ் இல்லை. விண்டோஸ் மட்டும்தான் உள்ளது. எதனால் இந்த grub வந்துள்ளது என்று தெரியவில்லை.
இதற்கு முன் லினக்சை நிறுவ முயற்சி செய்தீர்கள் என்றால் அது சரியாக நடைபெறவில்லை. மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்.
முன்பே லினக்ஸ் இயங்கியது ஆனால் இப்போது இயங்கவில்லை எனில் தாங்கள் விண்டோசில் செய்த ஏதோ ஒன்று தங்கள் லினக்சை அழித்துவிட்டது. தற்போது விண்டோஸ் மட்டும்தான் உள்ளது. அதை பூட் செய்ய இந்த கமாண்டுகளை grub ல் இயக்கவும்
insmod chain
set root=(hd0,gpt1)
chainloader /EFI/Microsoft/Boot/bootmgfw.efi
boot
விண்டோஸ் பூட் செய்யப்படும். அதன் பிறகு விண்டோசிலோ அல்லது மீண்டும் ரீபூட் செய்து தங்கள் பயாசிலோ சென்று விண்டோஸ் மட்டும் பூட் செய்யும்படி பூட் ஆர்டரை மாற்றிக்கொள்ளவும்.



