நான் Linux Mint 21.x Version பயன்படுத்துகிறேன். எனது External hard drive ( Transcend, Model :- TS1TSJ25H3P ) இற்கு ஒரு பாதுகாப்பான கடவுச்சொல் இட்டு பாதுகாக்க விரும்புகிறேன். இதற்கு “VERACRYPT” எனும் மென்பொருள் பொருத்தமான ஒன்று என அறிந்தேன். அதனை எங்கு தரவிறக்கம் செய்வது? மேலும் தரவிறக்கிய பின்பு எவ்வாறு கடவுச்சொல் இடுவது என படிப்படியாக விளக்கம் தந்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி…
veracrypt பற்றிய தகவலை படித்து முதலில் அதை பயன்படுத்த முயச்சி செய்யவும். அதில் சிக்கல் ஏதும் வந்தால் இத்தளத்தில் பகிரவும்.