Facing error on starting my web app using pm2?

I’m trying to run my application using pm2 and found this issue… “Status is stopped”.

In my root directory, i have created two folders one for frontend(next js) and other for backend(node js) and ecosystem.config.js file…

It is working well when i run it using concurrently package and also while running both separately.

தாங்கள் விண்டோசில் இருந்து உங்கள் திட்டத்தை (Project) pm2 வழியாக துவக்க முயற்சித்துள்ளீர்கள். விண்டோசில் வரும் சிக்கல்களுக்கு இங்கே உதவ இயலாது. இது லினக்ஸ் பற்றி விவாதிக்கும் குழு.

உங்களிடம் லினக்ஸ் இருந்தால் அதில் உங்கள் திட்டத்தை துவக்கி அப்போது சிக்கல் வந்தால் pm2 logs -200 என்ற கட்டளையை டெர்மினலில் இயக்கி வரும் தகவலை பகிரவும்.