Failed to find handle for ACPI object

Failed to find handle for ACPI object \_SB.PCIO.SDMA
Failed to find handle for ACPI object \_SB.PCIO.SDHC

how to solve error, anyone guide me

இதற்கு அடுத்து என்ன நடக்கிறது ?

Login திரை வருகிறதா ?

Login செய்ய முடிகிறதா?

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.