File generated successfully but not Showing in that location

ஆ. கடல்லியே இல்லியாம்.

playonlinux மூலம் notepad நிறுவி அதில் இந்த கோப்பை திறக்க முடிகிறதா என்று பார்க்கவும்.

வாய்ப்பு இருந்தால், playonlinux மூலம் edge உலாவி நிறுவி, அதில் மின்னஞ்சல் திறந்து, இந்த கோப்பை attach செய்ய முடிகிறதா என்று காண்க.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்

இல்லை சகோ. நான் dual boot-டில் windows-ஐ நிறுவிவிட்டேன் ( எனக்கு வேற வழி தெரில ஆத்தா :sob:)

இந்த வருடமாவது நம் இந்திய அரசாங்கம் itr தாக்கல் செய்ய linux-க்கு என்று தனி software தரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். இந்த வருடமும் ஏமாற்றமே. வழக்கம் போல windows (ms office excel-vba) மட்டும் இயங்கும் software-ஐ கொடுத்துள்ளது. 3 வருடத்திற்கு மேலாக முயன்றும் இன்னும் இதற்கு தீர்வு காணப்படவில்லை…

இந்த ஒரே ஒரு வேலைக்காக மட்டுமே windows பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. எனக்கு இச்சிக்கலை தீர்க்க உதவுங்கள் சகாக்களே…

இதை மீண்டும் படிக்கவும்.

தங்களின் உதவியால் .Net 3.5-வை playonlinux-ல் நிறுவினேன். அப்போது அந்த .xlm file open ஆகியது மேலும், இறுதியில் அது generate ஆகும் file .json-format-ஆக இல்லாமல் .ink-format-ஆக உள்ளது. மேலும் மடிக்கணினியை off செய்து மீண்டும் on செய்தால். அந்த .xlm file open ஆக வில்லை.

playonlinux வழிதான் உதவவில்லையே. அதை விடுத்து மற்றொரு வழியை பயன்படுத்தி பார்க்கலாமே?

சரி சகோ. மாற்று வழி பயன் படுத்தி பார்க்கலாம்.