சகோ நா zorin os Lite use பன்ரன் php படிக்க xampp install பன்னிடன் நா Visual Studio codeல htdocts folder open பன்னி php file Create பன்னிடன் edit பன்னா Sudo password கேகுது File edit பன்ரப்பலாம் Password கேகுது. இத எப்படி off பன்னனும்
இந்த டைரக்டரி எங்கே உள்ளது? எப்படி ஓப்பன் செய்கின்றீர்கள்? அதை ஓப்பன் செய்ய தங்களுக்கு பர்மிஷன் உள்ளதா என்று பார்க்கவும்.
1 Like
terminal ல தான் இந்த Xampp Server open பன்ன முடிது. directery = /opt/lampp
முதலா நா Cd கொடுத்து இந்த lampp directory கி மா திட்டு
நா Sudo ./Manger-linux-x64.run னு கொடுத்து run பன்னுவன் இந்த /opt/ampp/htdocts இந்த directory ல தா php File Save பன்னுவன் சகோ
** சகோ நன்றிகள் **
நீங்க சொன்ன மாரியே நா htdocsல php file க்கு permission மாதுனே (Sudo chmod o+w *.php)இப்பே சரியா இயங்குது மீண்டும் நன்றி சகோ:+1:
1 Like