Find this problem and give me a solution



நண்பர்களே இந்த புகைபடத்தில் இருப்பதைப்போல் எனது தொடுதிரை அம்பு போல் இல்லாமல் எந்த திரையை தொடுகிறேனோ அந்த திரையை போல் சிறியதாக மாற்றி கொள்கிறது

நிழற்படத்தில் என்ன சிக்கல் இருக்கின்றது என்று சரியாக தெரியவில்லை, மீண்டும் வரும் சிக்கலை சரியாக திரைநகல் (Screenshot) எடுத்து இங்கே பகிரவும்.

இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் விவாதம் தொடரப்படாததால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.

அண்ணா நான் காண்பித்தது mouse point ஆகும் இது linux os இல் செல்லும் போது மட்டும் அந்த mouse point அந்த திரையை போல் சிறியதாக மாற்றிவிடுகிறது mouseஐ நகர்த்தும் போது அந்த திரையை போல் மாறுகிறது மற்றும் நான் பயன்படுத்தும் os linux purple ஆகும்