லினிக்ஸ் பயனர் குழு நண்பர்களுக்கு வணக்கம்,
FossUnited சென்ணை நடத்தும் Linux Installation Party இந்த மாத நிகழ்வு வரும் ஜூலை 30, ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் மடிக்கணினியில் Linux நிறுவுதல் மற்றும் அதன் தொடர்பான சந்தேகங்களை களைதல், வழிமுறைகள் கற்றுதர எற்பாடு செய்துள்ளோம்.
பயனர்கள், தேவையுடையவர்கள் கீழுள்ள சுட்டியில் விருப்பை பதிவு செய்துகொள்ளவும்.
Good Evening, Indian Linux UG Chennai,
FossUnited Chennai is conducting Linux installation Party event on 30th July Sunday at 11:00am in PickYourTrail office (opposite to Hyatt Hotel, Anna Salai).
Folks who would like to install Linux on their system and have any doubts regarding the installation, can register themself for this event.
We will have speaker sessions and walk-through guides. Laptop is not mandatory and you can just visit for the informative sessions.