அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்…!
10வது ஆண்டாக விழுப்புரத்தில் அறிவியல் கண்காட்சியைப் போல, கணினி மென்பொருள் கண்காட்சி (Free Software Exhibition). வருடாந்திர மென்பொருள் சுதந்திர தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை (24/09/2023) அன்று நடைபெறுகிறது. இதில் ஏராளமான கட்டற்ற(சுதந்திர) மென்பொருள் தொழில்நுட்பங்களை பற்றிய தலைப்புகள் இடம்பெறுகின்றன.
அனைவரும் வருக…!
அனுமதி இலவசம்…!
இந்த கண்காட்சியின் தலைப்புகள் பின்வருமாறு:
-
FOSS Philosophy
-
GNU/Linux Distros
-
Multimedia Tools in FOSS
-
FOSS for Education & KIDS
-
FOSS Gaming
-
Privacy on Android
-
Tamil Computing
-
Cyber Crime Awareness
-
Wikipedia & OSM
-
VGLUG - Who we are?
தேதி: செப்டம்பர் 24, 2023 - ஞாயிறு
நேரம்: 9 AM - 1 PM
இடம்:
பத்மநாபன் அரங்கம், அலமேலுபுரம்,
விழுப்புரம்.
(உலகமணி திருமண மண்டபம் அருகில்)
VGLUG பற்றி மேலும் அறிய:
#sfd2023 #vglug #foss #sfd