FreeTamilEbooks.com பங்களிப்பாளர் இணையவழி நேர்காணல் - நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்)

FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது.

இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் (என்.சொக்கன்) அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும்.

நேர்காணல் நிகழ்படப் பதிவு https://www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும்.

நாள்: சனிக்கிழமை, 2023-08-05
நேரம்: காலை 11.30 மணி (இந்திய நேரம்)
நேர்காணல் இணைப்பு: Jitsi Meet

பங்களித்த புத்தகங்கள்