[யூடியூப் நிகழ்படம்] FreeTamilEbooks பங்களிப்பாளர் நேர்காணல் (Interview) - நிர்மலா ராகவன் (Nirmala Raghavan)

இந்த நிகழ்படத்தில் FreeTamilEbooks இணையதளத்தில் தான் எழுதிய பல புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons) வெளியிட்ட எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களுடன் நடைபெற்ற உரையாடலை கானலாம்

எழுத்தாளர் இணையதளம்: Nirmala Raghavan
தொகுப்பாளர்: தங்க அய்யனார்

வெளியிட்ட புத்தகங்கள்:

freetamilebooks.com/ebooks/pugazhin_vilai/

#FreeTamilEbooks #CreativeCommons #FOSS #Linux

1 Like