FreeTamilEbooks.com இணையதளம் தமிழில் எண்ணற்ற புத்தகங்களை கட்டற்ற உரிமையில் (Creative Commons License) வெளியிடும் இணையதளம் அகும். இத்தளம் கணியம் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டு நடத்தி வரப்படுகிறது.
இத்தளத்தில் தன் புத்தகங்களை கட்டற்ற உரிமையில் வெளியிட்ட ஆசிரியர் நிர்மலா ராகவன் அவர்களுடன் இணையவழி நேர்காணல் நடைபெற உள்ளது. அவருடன் உரையாட விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இணையவும்.
நேர்காணல் நிகழ்படப் பதிவு https://www.youtube.com/@TamilLinuxCommunity தளத்தில் வெளியிடப்படும்.
நாள்: ஞாயிறு, 2023-07-23
நேரம்: காலை 11.30 மணி (இந்திய நேரம்)
நேர்காணல் இணைப்பு: Jitsi Meet
பங்களித்த புத்தகம்/புத்தகங்கள்
- https://freetamilebooks.com/ebooks/pugazhin_vilai/
- https://freetamilebooks.com/ebooks/fb_and_muthulakshmi/
- https://freetamilebooks.com/ebooks/ellarum_muttalgal_ennai_thavira/
- அன்னை யாரோ – நாடகம் – நிர்மலா ராகவன்
- https://freetamilebooks.com/ebooks/thedi_pogavendiya_selvam/
- https://freetamilebooks.com/ebooks/belongs_to_me/
- https://freetamilebooks.com/ebooks/kudumbam_oru_thambukkayiru/
- https://freetamilebooks.com/ebooks/acham_enbathu_madamaiya/
- https://freetamilebooks.com/ebooks/ennaienakkupidikkum/
- இனிக்காத சீனி (நாடகம்) – நாடகம் – நிர்மலா ராகவன்
- தூற்றுவார் தூற்றட்டும் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
- https://freetamilebooks.com/ebooks/karvamum_kaalanium/
- https://freetamilebooks.com/ebooks/nadika-piranthaval/
- காலம் கடந்த பின்னே – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்
- நான் தனிப்பிறவி. நீயும்தான்! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
- மாற்றம் ஏமாற்றமில்லை (கட்டுரைத்தொகுப்பு) – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
- https://freetamilebooks.com/ebooks/immaiyil_inbam_soozha/
- தாடிக்காரனா? ஐயோ! (மர்ம நாவல்) – நிர்மலா ராகவன்
- சண்டையே வரலியே – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்
- உன்னை நீ அறிவாய்! – உளவியல் கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
- அதே நிலா – சமூக நாவல் – நிர்மலா ராகவன்
- மண்ணில்லை பெண் – சிறுகதைகள் – நிர்மலா ராகவன்
- ஆண் துணை (சிறுகதைத்தொகுப்பு)
- நான் பெண்தான் (மலேசிய சிறுகதைகள்) – நிர்மலா ராகவன்
- நல்ல பிள்ளை
- அன்னையைத் தேடும் ஆன்மாக்கள்
- பெண்களோ பெண்கள்!
- மீராவும் மொஹம்மது ஆரிஃபும் – சிறுகதைகள்
- உன்னை விட மாட்டேன்
- கருவே கதையானால்
- பள்ளியினூடே ஒரு பயணம்
- இனி இல்லை தோல்வி! – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்
- அவனும் ஓர் உயிர்