Git bash

How to install git bash in Linux mint

In windows there is separate app but in Linux there is no application like that

git மற்றும் bash இரண்டும் வேறு வேறு மென்பொருள்கள். bash லினக்ஸ் மிண்டில் ctrl-alt-t கொடுத்தால் வரும் டெர்மினலில் இருக்கும். git தாங்கள் தனியாக நிருவ வேண்டும்.

In windows there is an app for git bash …for Linux wat should I do

Git allready installed

எதற்காக தங்களுக்கு git bash தேவைப்படுகிறது?

To create repository

I know how to do in github my question is GitHub and gitlab sare same

git --version

இதை கொடுக்கவும். கமாண்ட் சரியாக இயங்கி version தெரிந்தால் git சரியாக நிறுவப்பட்டுள்ளது என்று பொருள்.

Git version is coming correctly

GitHub ல்லோ அல்லது GitLab ல்லோ தாங்கள் ரெப்பாசிட்டரி உருவாக்கி அங்கு தங்கள் நிரலை அப்லோட் செய்ய வேண்டும் என்றால் இந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும்

1 Like