Git command error in terminal


i try to commit my document into git i got these error please help me to solve this

git config --global user.gmail கொடுத்த பிறகு நீங்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு முன்னும் பின்னும் இரட்டை மேற்கோள் குறி (") இல்லை. ஒரு பக்கம் இருக்கிறது. இன்னொரு பக்கம் இல்லை. அதைச் சரி செய்து பாருங்கள்.

Sir in this one doubt.
shall we give gmail instead of email. why because in command “email” is mentioned.

git config --global user.email “MY_NAME@example.com

உங்களுடைய எந்த மின்னஞ்சல் முகவரியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


என்னால் கடவுச்சொல்லை உள்ளிட இயலவில்லை தடடச்சிட இயலவில்லை

https://docs.github.com/en/enterprise-server@3.4/authentication/keeping-your-account-and-data-secure/creating-a-personal-access-token

@Arokiya_Kithiyon ,Kindly read the following document, and generate token. And place the token on the password.

1 Like


தாங்கல் கொடுத்த இணைப்பில் கூறியவாறு செய்து விட்டேன் ஆனாலும் இயலவில்லை

கடவுச்சொல் இடத்தில் Token பதிவு செய்யவும்.

என்னால் அங்கு தட்டச்சிட இயலவில்லை அங் cursor அப்படியே
நிற்க்கிற

Copy the generated token and Right click on terminal the paste option is available.

1 Like

என்னால் நகலை அங்கு சமர்பிக்க இயலவில்லை

The token is like a password we can’t able to see, So please paste the token and press Enter key.

2 Likes

ok sir

Don’t mention sir , In this community we all are same.

1 Like


நன்றி சகோ, எனது github-ல் push செய்து விட்டேன்

1 Like

நான் git கட்டளையை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். git சம்பந்தமாக கூகுளில் நிறைய தேடினேன். ஆனால் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழில் git கட்டளையை எளிதாகக் கற்றுக்கொள்ள ஏதேனும் இணைப்பு உள்ளதா? தயவுசெய்து யாராவது எனக்கு உதவுங்கள்.

இந்த நூலைப் படியுங்கள்.

1 Like

Thank you sir