(Sorry about that, but we can’t show files that are this big right now.)this type comment showing .how to open?
கிட் ஹப் கட்டற்ற மென்பொருள் அல்ல. எனவே அதில் உள்ள சிக்கல்களை இங்கே விவாதிக்க இயலாது. இந்த கேள்வியை கிட் ஹப்பில் கேட்கவும். அல்லது இணையத்தில் தேடிப்பார்க்கவும்.
2 Likes
கிட் ஹப் மென்பொருளிடம் எனக்கு உள்ள சந்தேகங்களை கேட்டேன் இருந்தும் என்னால் தீர்க்க முடியவில்லை , புரிந்து கொள்ள முடியவில்லை. உங்களுக்கு கிட் ஹப் பற்றிய தகவல் தெரிந்திருந்தால் தயவு செய்து பகிரவும். விவாதிக்க முடியாது என்றால் மன்னிக்கவும்.இனிமேல் கட்டற்ற மென்பொருள் அல்லாத மென்பொருள்களை பற்றிய கேள்விகள் கேட்க மாட்டேன்.