Gnome keyring எதற்கு பயன்படுகிறது

gnome keyring எதற்கு பயன்படுகிறது? D-Bus என்றால் என்ன? அதன் பயன் என்ன? matrix செயலியை நிறுவ முயலும்போது D-Bus தொடர்பான error வருகிறது.

gnome-keyring மற்றும் d-bus ப்ற்றி சரியாக தெரிந்து கொள்ள கூகிளில் தேடி பார்க்கவும். கூகிள் கூறுவதில் ஏதேனும் வினா இருந்தால் கேட்கவும்.

மேட்ரிக்ஸ் சிக்களுக்கு தாங்கள் எந்த வகையான டெஸ்க்டாப் என்விரான்மண்டை பயன்படுத்துகின்றீர்கள் என்று தெரிய வேண்டும்?

set | grep XDG

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

XDG_RUNTIME_DIR=/run/user/1000
XDG_SEAT=seat0
XDG_SESSION_CLASS=user
XDG_SESSION_ID=1
XDG_SESSION_TYPE=tty
XDG_VTNR=1
_p9k__last_buffer=$'set | grep XDG\n'
_p9k__preexec_cmd='set | grep --color=auto --exclude-dir={.bzr,CVS,.git,.hg,.svn,.idea,.tox} XDG'

தாங்கள் எந்த வகையான டெஸ்க்டாப் என்விரான்மண்டை பயன்படுத்துகின்றீர்கள்?

டெஸ்க்டாப் என்விரான்மண்ட் எதுவும் பயன்படுத்தவில்லை. Awesome விண்டோ மேனேஜர் பயன்படுத்துகிறேன்.

எந்த மேட்ரிக்ஸ் கிளைண்டை நிறுவ முயற்சிக்கின்றீர்கள்? Fractal?

Nheko நிறுவ முயற்சிக்கிறேன்

எந்த டிஸ்ரோ பயன்படுத்துகினறீர்கள்?

Arch Linux. இப்பொழுது Fractal நிறுவி விட்டேன். எனவே matrix fractal வழியாக பயன்படுத்தலாம் என நினைக்கிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி.

மகிழ்ச்சி

1 Like