Grub and Windows boot loader

In Dual boot How to put linux mint under windows boot loader? or How to solve Grub 2.06 error like empty window with grub command line opened?

1 Like

கணினி துவங்கியவுடன் என்ன திரை வருகின்றது. நிகழ்படம் எடுத்து பகிரவும்.

GNU GRUB version 2.06
Minimal Bash-like line editing is supported. For the first word, TAB lists possible command complections. Anywhere else TAB lists possible device or file completions.
grub>_

ls

கிரப் கண்சோலில் இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

It shows
Error: can’t find command ‘1s’.

தவறு காட்டும் திரையை நிழற்படம் எடுத்து பகிரவும்.

1s என முயன்று இருந்தால் “ls” என முயலுங்கள்

Can you share me the whole process??

ls (hd0,gpt1)/
ls (hd0,gpt2)/
ls (hd0,gpt3)/
ls (hd0,gpt4)/
ls (hd0, gpt5)/

கிரப் பிராம்ப்டில் இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்

1 Like

லினக்சை நிருவினீர்களா? எப்போது நிருவிநீர்கள்? நிருவும்போது சிக்கல் ஏதும் வந்ததா?

1 Like

I m working on Linux now . I press F9 to select Ubuntu to boot unless it will open to grub. Two weeks before i installed Linux. it working properly but can’t directly boot into Linux. No issues when installing… what happened bro??

1 Like

I referred this link to install Linux mint Install Linux Mint in Dual Boot / Single Boot | Best Ever Linux OS ( தமிழில் ) | Loop Tech - YouTube

லினக்சில் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இருந்து இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்

lsblk -f

தோழர். இந்த சிக்கல் இப்போதும் இருக்கின்றதா என்று கூறவும்.

இந்த தலைப்பில் எந்த ஒரு தீர்வும் இல்லாத்தால் தீர்வு எட்டப்படவில்லை என்று முடிக்கிறோம்.