Grub problem in LMDE

hi FOSS users
na lenovo e41-15 laptop la BOSS remove panitu LMDE(LinuxMint Debian Edition) install pannan.
system on panna grub rescue dha varudu problem sole pani dhanga

partition

grub rescue எனும் இடத்தில்

ls (hd0,5)/

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ls (hd0,4)

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ls

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

ls (hd0,msdos5)/

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

லினக்ஸ் மிண்ட் நிறுவ பயன்படுத்திய பெண்டிரைவை பயன்படுத்தி மீண்டும் கணினியை பூட் செய்யவும். டெஸ்க்டாப் வந்தவுடன் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

sudo fdisk -l

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

Disk /dev/sda: 465.76 GiB, 500107862016 bytes, 976773168 sectors
Disk model: WDC WD5000LPCX-2
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 4096 bytes
I/O size (minimum/optimal): 4096 bytes / 4096 bytes
Disklabel type: dos
Disk identifier: 0x212ba2fe

Device     Boot     Start       End   Sectors   Size Id Type
/dev/sda1            2048   1026047   1024000   500M  7 HPFS/NTFS/exFAT
/dev/sda2         1026048 210743295 209717248   100G  7 HPFS/NTFS/exFAT
/dev/sda3       210743296 767064063 556320768 265.3G  7 HPFS/NTFS/exFAT
/dev/sda4       767064064 976773119 209709056   100G  5 Extended
/dev/sda5  *    767066112 768114687   1048576   512M ef EFI (FAT-12/16/32)
/dev/sda6       768116736 776505343   8388608     4G 82 Linux swap / Solaris
/dev/sda7       776507392 976771071 200263680  95.5G 83 Linux


Disk /dev/sdb: 14.44 GiB, 15500574720 bytes, 30274560 sectors
Disk model: TransMemory     
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
Disklabel type: dos
Disk identifier: 0x41353de7

Device     Boot Start     End Sectors  Size Id Type
/dev/sdb1  *       64 5255039 5254976  2.5G  0 Empty
/dev/sdb2        4812   17995   13184  6.4M ef EFI (FAT-12/16/32)


Disk /dev/loop0: 2.06 GiB, 2211434496 bytes, 4319208 sectors
Units: sectors of 1 * 512 = 512 bytes
Sector size (logical/physical): 512 bytes / 512 bytes
I/O size (minimum/optimal): 512 bytes / 512 bytes
sudo mount /dev/sda5 /mnt
sudo find /mnt
sudo umount /mnt

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

/mnt
/mnt/EFI
/mnt/EFI/debian
/mnt/EFI/debian/shimx64.efi
/mnt/EFI/debian/grubx64.efi
/mnt/EFI/debian/mmx64.efi
/mnt/EFI/debian/fbx64.efi
/mnt/EFI/debian/BOOTX64.CSV
/mnt/EFI/debian/grub.cfg
sudo mount /dev/sda5 /mnt
sudo cat /mnt/EFI/debian/grub.cfg
sudo umount /mnt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

search.fs_uuid bbdf5229-32b0-47d5-9a62-bdd2d6bf1fdc root hd0,msdos7 
set prefix=($root)'/boot/grub'
configfile $prefix/grub.cfg
sudo blkid

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

/dev/sdb1: BLOCK_SIZE="2048" UUID="2023-09-22-16-26-06-00" LABEL="LMDE 6 Cinnamon 64-bit" TYPE="iso9660" PARTUUID="41353de7-01"
/dev/loop0: TYPE="squashfs"
/dev/sdb2: SEC_TYPE="msdos" UUID="650D-C01E" BLOCK_SIZE="512" TYPE="vfat" PARTUUID="41353de7-02"
/dev/sda2: BLOCK_SIZE="512" UUID="FC789A1B7899D4AC" TYPE="ntfs" PARTUUID="212ba2fe-02"
/dev/sda7: UUID="bbdf5229-32b0-47d5-9a62-bdd2d6bf1fdc" BLOCK_SIZE="4096" TYPE="ext4" PARTUUID="212ba2fe-07"
/dev/sda5: LABEL_FATBOOT="EFI" LABEL="EFI" UUID="AE18-4D2B" BLOCK_SIZE="512" TYPE="vfat" PARTUUID="212ba2fe-05"
/dev/sda3: LABEL="k D KUTTY" BLOCK_SIZE="512" UUID="FCB4EF2AB4EEE5DC" TYPE="ntfs" PARTUUID="212ba2fe-03"
/dev/sda1: LABEL="System Reserved" BLOCK_SIZE="512" UUID="26AA92ADAA9278CF" TYPE="ntfs" PARTUUID="212ba2fe-01"
/dev/sda6: LABEL="swap" UUID="876d22ed-9f16-4bba-8a1e-88ff37e354dd" TYPE="swap" PARTUUID="212ba2fe-06"

உங்கள் கணினியில் விண்டோசை நிறுவும்போது MBR பார்டிஷன் வகையில் பார்டிஷன் செய்துள்ளது. ஆணால் தாங்கள் லினக்சை நிறுவும்போது EFI பார்டிஷன் வகையில் பார்டிஷன் செய்து நிறுவி உள்ளீர்கள். இவை இரண்டும் ஒன்றுக்கொண்று ஒத்துப்போவது இல்லை.

  1. BIOS ல் பூட் மோடை UEFI மட்டும் என்று மட்டும் வைத்துள்ளீர்களா? அல்லது UEFI + (MBR அல்லது Legacy Mode) என்று வைத்து உள்ளீர்களா?

இரண்டு இயங்கு தளங்களும் உங்களுக்கு வேண்டும் என்றால் இரண்டையும் பயாசில் UEFI மோடில் மட்டும் வைத்து நிறுவுங்கள் அல்லது பயாசில் (MBR அல்லது Legacy Support) என்று மட்டும் வைத்து நிறுவுங்கள். UEFI மோடில் மட்டும் வைத்து உங்களால் விண்டோசை நிறுவ முடியவில்லை எனில் புதியவகை விண்டோசை நிறுவுங்கள். புதியவகை விண்டோசில் UEFI வகையில் மட்டுமே உங்களால் நிறுவ முடியும்.

1 boot mode - lagacy mode
boot priority - lagacy first
nu iruku bro

na linux mint install panra povom boot mode lagacy la vachi dha install pannan

linux mint lagacy intall panava?
illa
rendu os UEFI mode vachi podusa install panava?

இரண்டையும் UEFI ல் மட்டும் வைத்து நிறுவவும். Legacy ஐ தவிற்கவும்.