Grub problem

sago na 2 ssd use panran
ssd1 - sda - windows11
ssd2 - sdb - linuxmint 21 edition
use panran
enaku grub la window os kaata matikidu

curl --data-binary @/boot/grub/grub.cfg https://paste.rs

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கி வரும் இணைய இணைப்பை பகிரவும்.

sudo apt install os-prober

ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில் இந்த கமாண்டை இயக்கவும். முடிந்தபின்

sudo update-grub

இந்த கமாண்டை இயக்கவும். முடிந்தபின் ரீபூட் செய்து கிரப் மெனுவில் விண்டோஸ் வருகின்றதா என்று பார்க்கவும். வரவில்லை எனில் மீண்டும் ctrl-alt-t கொடுத்து வரும் டெர்மினலில்

dpkg -l | grep os-prober
curl --data-binary @/boot/grub/grub.cfg https://paste.rs

இந்த கமாண்டைகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo os-prober

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


eduma theriyala

sudo lsblk -f

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

udisksctl mount -b /dev/sda2
sudo os-prober

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

journalctl -b SYSLOG_IDENTIFIER=os-prober | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்.

மீண்டும் முயற்சிக்கவும்.

sudo tree /boot/efi
sudo efibootmgr -v

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


தோழர், தங்கள் விண்டோசை பூட் செய்ய தேவைப்படும் EFI கோப்புகள் காணவில்லை (ஒரு வேலை தாங்கள் முன்பு பயன்படுத்திய SDD டிஸ்கில் வைக்கப்பட்டிருக்கலாம்).

இதை சரிசெய்ய தாங்கள் மேனுவலாக விண்டோசின் EFI பார்டிஷனை உருவாக்க வேண்டும். இந்த EFI பார்டிஷனை விண்டோஸ் பார்டிஷன் இருக்கும் அதே டிஸ்கில் உருவாக்க வேண்டும். எப்படி உருவாக்குவது என்பதை இந்த இணைப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழிமுறையை பின்பற்றி முயற்சி செய்யவும்.

1 Like

anna
windows la EFI partition create pannalanu paatha indha mari varudu

கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை படித்துப்பார்க்கவும். அது தங்கள் விண்டோஸ் நிறுவி இருக்கும் டிஸ்கை MBR ல் இருந்து GPT க்கு மாற்ற சொல்கின்றது. அப்போதுதான் EFI பார்டிஷனை உருவாக்க முடியுமாம்.

விண்டோஸ் பற்றிய கேள்விகளை விண்டோஸ் சம்பந்தப்பட்ட பாரூம்களில் கேட்டால் பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.