1 Like
இந்த சிக்கல் தொடர்கின்றதா என்று கூறவும்
ஆம் தொடர்கிறது
I also have this
login: எனும் இடத்தில் உங்கள் யூசர்நேம் கொடுத்து என்டர் அழுத்தவும். பின் password: எனும் இடத்தில் பாஸ்வேர்ட் கொடுக்கவும். அது எந்த எழுத்தையும் காட்டாது. பாஸ்வேர்ட் டைப் செய்துவிட்டு என்டர் அழுத்தவும். பின் வரும் கமாண்ட் பிராம்ப்டில் இந்த கமாண்டுகளை இயக்கவும்.
ping -c 3 google.com
df -hlT
வரும் தகவலை பகிரவும்.
thank you
but we have re installed the linux, thank you for the help.
1 Like
