HDD அனுகலில் பிரச்சினை

முழுமையாக உபன்டு லினக்ஸ் பயன்படுத்துகிறேன். இதில் இரண்டு hard disc உள்ளது add, hddபோன்றவை. சமிபத்தில் என்னால் HDD ல் சேமிக்க முடியவில்லை. Write protect என்று வருகிறது. ஆனால் HDD இருந்து sdd க்கு நகல் .நகர்ந்த முடிகிறது.எப்படி சரிசெய்வது.

df -h

இந்த கமாண்டை கொடுக்கவும். வரும் தகவலை இங்கே பகிரவும்.

நீங்கள் hdd mount செய்யபட்ட கோப்புறையில் தங்கள் பயணர் கணக்கிற்கு ஒப்பு உள்ளதா என்று பாற்கவும். இல்லை என்றாள்

cd drive_mount_point
chmod a+x username 

கட்டளை தரவும்

நன்றி நான் முயற்சிக்கிறேன்.

bash: cd: too many arguments
என வருகிறது



மன்னிக்கவும் சற்று பெரிய படம்.

Home Directory தவிர வேறெந்த இடத்திலும் நகர்த்த இயலவில்லை. அனைத்து partition களையும் mount செய்து முயற்சித்து விட்டேன்.

lsblk -o name,size,type,fstype,fssize,fsuse%,mountpoints

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sda 8:0 0 223.6G 0 disk
├─sda1 8:1 0 50M 0 part
├─sda2 8:2 0 156.1G 0 part /media/dhanaa/30F6B4DBF6B4A310
├─sda3 8:3 0 512M 0 part /media/dhanaa/068A-F597
├─sda4 8:4 0 1K 0 part
└─sda5 8:5 0 66.9G 0 part /
sdb 8:16 0 931.5G 0 disk
├─sdb1 8:17 0 195.3G 0 part /media/dhanaa/EA3427D33427A195
├─sdb2 8:18 0 244.1G 0 part /media/dhanaa/3AB80982B8093E3F
├─sdb3 8:19 0 244.1G 0 part /media/dhanaa/2A4A131D4A12E4FB
└─sdb4 8:20 0 247.9G 0 part /media/dhanaa/54DC1BDEDC1BB966
dhanaa@dhanaa-HP-630-Notebook-PC:~$

இதில் sda5 ல் / மேப் ஆகி உள்ளது. sda5 ல் தான் தங்களால் எழுத முடியவில்லையா? எந்த பார்டிஷனில் என்ன வகையான சிக்கல் உள்ளது?

Sda5 ல் தான் Linux partition, அதில்தான் home directoryம் உள்ளது. இதை தவிர வேறு எந்த partition லும். எமுதமுடியவில்லை.

Sda அனைத்தும் windows மற்றும் லினக்ஸ் உடைய primary partition , Sdb தான் secondary partition home directory seat தவிர எதிலும் எழுதமுடியவில்லை. ஆனால் ஒரு அறுதல் pen drive வை மட்டும் ஆதரிக்கிறது.

lsblk -o name,size,type,fstype,fssize,fsuse%,mountpoints
sudo truncate -s 1024 /media/dhanaa/30F6B4DBF6B4A310/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/30F6B4DBF6B4A310/testfile.txt;
sudo truncate -s 1024 /media/dhanaa/068A-F597/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/068A-F597/testfile.txt;
sudo truncate -s 1024 /media/dhanaa/EA3427D33427A195/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/EA3427D33427A195/testfile.txt;
sudo truncate -s 1024 /media/dhanaa/3AB80982B8093E3F/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/3AB80982B8093E3F/testfile.txt;
sudo truncate -s 1024 /media/dhanaa/2A4A131D4A12E4FB/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/2A4A131D4A12E4FB/testfile.txt;
sudo truncate -s 1024 /media/dhanaa/54DC1BDEDC1BB966/testfile.txt; sudo stat -c '%s' /media/dhanaa/54DC1BDEDC1BB966/testfile.txt;

இங்கே எந்த பார்டிஷன்களில் தங்களால் ஒரு கோப்பை உருவாக்க முடிகின்றது என்று பார்க்க கமாண்ட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அவற்றை இயக்கி வரும் தகவல்களை பகிரவும்.

@dhanasekaran : your screen shot shows that dev/sdb1 is auto mounted by ubuntu.

sudo umount /dev/sdb1
mkdir -p /home/harddrive
chmod a+x /home/harddrive
sudo mount /dev/sdb1 /home/harddrive

This is not permanent so, get UUID for /dev/sdb1 using lsblk -f

lsblk -f

add the following to etc/fstab

UUID=</dev/sdb1 uuid>       /mnt    ext4  rw   0      0

This will make it permanent

கூறிய வழிமுறை தங்கள் பிரச்சனையை தீர்ததா? அப்படியானால் அதை இங்கே கறிப்பிடவும்.

மன்னிக்கவும் நண்பரே நான் முயற்சித்து தோல்வி அடைந்து விட்டேன். அனேக முயற்சிக்கு பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. தங்களால் இயன்றால் duel bootல் உள்ள windows 10 அகற்ற வழி கூறவும். அல்லது windows உதவி இன்றி Linux வேறு பதிப்புக்கு செல்ல வழி கூறவும். தங்களின் கனிவான முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

Share your screen shot

நன்றி நண்பகளே, இன்றைய கலந்துரையாடலில் திரு. மோகன் அவர்கள் வழங்கிய அறிவுரையின் படி, windows இயங்கு தலத்தை முழுமையாக shutdown -s - t 00 என்ற கட்டளைமூலம் நிறுத்திய உடனே எல்லாம் சரியாகிவிட்டது. மிக்க நன்றி மோகன் அவர்களே.

1 Like

மகிழ்ச்சி

1 Like