Hdmi is not detected in my mint os

Since hdmi is not detected I can’t able to extend my secondry display.

வேறு ஒரு HDMI கேபிலை பயன்படுத்தி பார்க்கவும்.

I have tried that too,but its not working.

HDMI கணைக்ட் செய்யப்படும் திரை சரியாக வேலை செய்கின்றதா என்று சோதித்து பார்க்கவும்.

Yes it’s working clearly.I am using dual boot(both windows and mint) in my laptop ,the monitor is working good in windows but not in mint .pls help me to fix this issue

HDMI இணைத்துவிட்டு

journalctl -b | curl --data-binary @- https://paste.rs

இந்த கமாண்டை இயக்கி வரும் இணைப்பை பகிரவும்.

lspci -vt

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

sudo lspci -v -s 0000:01:00.0
sudo lspci -v -s 0000:01:00.1
sudo lspci -v -s 0000:00:02.0

இந்த கமாண்டுகளை இயக்கி வரும் தகவலை பகிரவும்.



ls /sys/class/drm/

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

HDMI கேபிலை இணைத்துவிட்டு இந்த கமாண்டை இயக்கவும். வரும் தகவலை பகிரவும்

xrandr

dpkg --search /lib/udev/rules.d/60-hdmi2usb-udev.rules

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.

apt-mark showmanual | grep hdmi2usb-udev
apt-mark showauto | grep hdmi2usb-udev

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.


sudo apt purge --dry-run hdmi2usb-udev

இந்த கமாண்டை இயக்கி வரும் தகவலை பகிரவும்.