லினக்ஸில் பைனரி கோப்பு அல்லது தார் கோப்பை எவ்வாறு நிறுவுவது
.tar.gz
கோப்பில் என்ன உள்ளது என்பதை பொறுத்து அதை எப்படி நிறுவுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். தாங்கள் எதற்காக .tar.gz
கோப்பை நிறுவ முயற்சிக்கின்றீர்கள்?
அப்பாச்சி டாம்கேட் சர்வரை நிறுவ
என்ன வகையான லினக்ஸ் பயன்படுத்துகின்றீர்கள்? லினக்ஸ் மிண்ட் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றவும். இந்த வழிமுறையில் ஏதேனும் சிக்கல் வந்தால் இங்கே கேட்கவும்.
மிக்க நன்றி