லினக்சு மிண்டு நிறுவுவதற்கு விரலியை அணியப்படுத்துவது எப்படி (How to bootable pendrive in Linux Mint 21?)

லினக்சு மிண்டு நிறுவலை முனையம்வழி செய்யும் வழிமுறைகள் வேண்டும்.

இங்கே உள்ள தகவலை படித்துப்பார்க்கவும்.

வினா எழுப்பிய பின்புதான் கண்டேன். நன்றி…