How to bring back my windows os in Linux mint?

How to bring back my windows os in Linux mint?

விரிவாக எழுதுங்களேன். உங்கள் சிக்கல் என்ன? Dual boot முறையில் linux mint நிறுவி இருக்கிறீர்களா? இப்போது என்ன சிக்கல் வந்திருக்கிறது? என்பதை விரிவாக எழுதுங்கள். ஒருவேளை விண்டோசில் சிக்கல் என்றால் அதை விண்டோஸ் தொடர்பான தளங்களில் எழுப்புங்கள். லினக்ஸ் போன்ற கட்டற்ற மென்பொருளுக்கான தளம் இது.