I have hidden the above option in the text editor without knowing how to change it back to default.
the above option in the text editor
எந்த ஆப்ஷனை குறிப்பிடுகின்றீர்கள்? தாங்கள் கூற வருவதை சரியாக குறிப்பிடவும்.
நீங்கள் குறிப்பிடுவது லினக்ஸ் மின்டில் இருக்கும் டெக்ஸ்ட் எடிட்டராக இருந்தால்
Edit → Preferences போய்ப் பாருங்கள்.
எடிட்டரை துவக்கி alt-v
தட்டச்சு விசைகளை ஒன்றுசேர்த்து அழுத்தவும் பின் வரும் மெனுவில் menu bar
என்று இருக்கும் இடத்திற்கு முன் உள்ள செக்பாக்சை டிக் செய்யவும்.
1 Like
இப்பொழுது தான் நானும் கண்டுபிடித்தேன். அதை பகிர தான் வந்தேன் நீங்களும் அனுப்பி உள்ளீர்கள்.மிக்க நன்றி!