How to delete or remove zombie in my system?

தங்கள் கணினியை ரீபூட் செய்யவும்.

Screenshot at 2022-09-29 20-09-42

it still appear

Ram மேம்படுத்த முயற்சிக்கவும்.

I Have 8gb Ram in my system, it’s not enough To configure Linux mint OS.

ஜாம்பிகள் உருவாக ரேம் குறைவாக உள்ளது மட்டுமே கரணம் அல்ல. தங்கள் சிஸ்டத்தை அப்டேட் செய்ய முடிகின்றதா? அதில் ஏதேனும் சிக்கல் வருகின்றதா என்று பார்க்கவும். தாங்கள் கூறிய ஜாம்பி பிராசஸ் ஜாம்பி ஆவதற்கு முன்னால் தங்கள் சிஸ்டத்தை அப்டேட் செய்ய முயற்சி செய்து தோல்வி அடைந்து ஜாம்பியாக மாறிவிட்டது. அதனால் தங்கள் சிஸ்டத்தை அப்டேட் செய்துவிட்டு இதே போன்று வருகின்றதா என்று பார்க்கவும்.