How to download and install Ms office in Linux mint

How to download and install Ms office in Linux mint.

Microsoft Office என்பது Microsoft நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு தனியுரிமை மென்பொருள் கோர்வை. இந்த மென்பொருள் கோர்வையை அந்த நிறுவனம் லினக்ஸ் இயங்குதளத்திற்கு நேட்டிவ் மென்பொருளாக உருவாக்கவில்லை. ஆதலால் இந்த Microsoft Office மென்பொருள் கோர்வையை உங்களால் லினக்சில் நேட்டிவ் மென்பொருளாக இயக்க முடியாது.

Microsoft Office க்கு மாற்றாக லினக்சில் Libre Office என்ற மென்பொருள் கோர்வை உள்ளது. அதை லினக்ஸ் மிண்டில் நிறுவ Linux Mint Start Button அழுத்தி அதில் Software Manager என்ற மென்பொருளை இயக்கி அங்கே Libre Office என்று தேடவும், வரும் விடைகளில் Libre Office (meta package) என்பதை கிளிக் செய்து Install கொடுக்கவும். உங்கள் கணினியில் Libre Office நிறுவப்பட்டுவிடும்.

2 Likes